கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இயந்திர மற்றும் மின் பொறியியல் பிரிவுக்கு புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
10:06pm on Thursday 30th May 2024
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இயந்திர மற்றும் மின் பொறியியல் பிரிவுக்கு புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் ஹேவாபதிரான அவர்களுக்கு விங் கமாண்டர் ஹத்துருசிங்க அவர்கள் உத்தியோக பூர்வமாக கடந்த 20 மே 2024 அன்று கையளித்தார்.