மத்திய ஆபிரிக்க குடியரசில் கடமை புரியும் இலங்கை விமானப்படையின் 09வது படைப்பிரிவினால் மீட்புப்பணிகள் இடம்பெற்றது.
10:18pm on Thursday 30th May 2024
ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணியில் மத்திய ஆபிரிக்க குடியரசில்  கடமை புரியும்  இலங்கை விமானப்படையின் 09 வது படைப்பிரிவினால் கடந்த 2024 மே 20வது  அன்று இடம்பெற்ற திடீர் விபத்தொன்றில் இருந்து மீட்பு நடவடிக்கை ஒன்றை Mi-17 UNO 324P ரக விமானம் மூலம் மேற்கொண்டனர் ரஃபாய் பகுதியில் உள்ள தொலைதூர இடத்தில் வாகன விபத்தில் சிக்கிய மூன்று ஐ.நா. உறுப்பினர்களை   இதன் மூலம் மீட்கப்பட்டவர் பாதுகாப்பாக  வைத்திய சிகிக்சைக்காக  கொண்டுசெல்லப்பட்டனர்.

இந்த மீட்பு பணிக்கு தலைமை விமானியாக விங் கமாண்டர் நடுன் டெனெட்டியும் துணை விமானியாக ஃப்ளைட்டி லெப்டினன்ட் தினுக குணசிங்கவும் செயற்பட்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை