சிங்கப்பூரில் நடைபெற்ற 21 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தேசிய அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விமானப்படை ஹாக்கி வீரர்கள்
11:51am on Wednesday 19th June 2024
21 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் ஆடவர் ஆசிய ஹொக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த விமானப்படை வீராங்கனை ஓவிந்தி PPGV மற்றும் விமானப்படை வீரர் குணவர்தன KMSPN தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் ஜூன் 11 முதல் ஜூன் 26, 2024 வரை நடைபெறும்.