
இரத்மலானை விமானப்படை தளம் இல 02 இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவுக்கு புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டார்.
இரத்மலானை விமானப்படை தளம் இல 02 இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவுக்கு புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கப்டன் பி.எல்.குணவர்தன அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் லங்காதிலகே அவர்களிடம் இருந்து கடந்த 2024 ஆகஸ்ட் 02ம் திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னாள் கட்டளை அதிகாரி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே விமானப்படை தலைமையகத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிப்பாளராக பதவியேற்க உள்ளார்.
முன்னாள் கட்டளை அதிகாரி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே விமானப்படை தலைமையகத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிப்பாளராக பதவியேற்க உள்ளார்.








