இலங்கை விமானப்படையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த இணையப் போட்டியில் வெள்ளி விருதை வென்றுள்ளது.
11:57am on Saturday 21st September 2024
இலங்கை விமானப்படையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.airforce.lk) இலங்கையிலுள்ள சிறந்த இணையத்தளங்களை மதிப்பீடு செய்வதற்காக LK டொமைன் ரெஜிஸ்ட்ரியால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சிறந்த இணையப் போட்டி 2024' இல் நாட்டில் பிரிவில் 'வெள்ளி விருது' வழங்கப்பட்டது.
2024ஆகஸ்ட் 14ம் திகதி அன்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், இலங்கை விமானப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பேர் கொண்ட குழு, தகவல் தொழில்நுட்பப் பணிப்பாளர் எயார் கொமடோர் அசித்த ஹெட்டியாராச்சி தலைமையில் கலந்துகொண்டனர்..
2024 ஆகஸ்ட் 15, ம் திகதி தகவல் தொழில்நுட்பப் பணிப்பாளர் எயார் கொமடோர் அசித்த ஹெட்டியாராச்சி மற்றும் ஊடக குழுமத்தின் பணிப்பாளர் கப்டன் எரந்த கிகனகே மற்றும் குழுவினர் விருதுகளை உத்தியோகபூர்வமாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கினர்.