இன்டர்-யூனிட் ரக்பி சாம்பியன்ஷிப் - 2024
9:46am on Monday 7th October 2024
இண்டர்-யூனிட் ரக்பி சாம்பியன்ஷிப் - 2024 (11 செப்டம்பர் 2024) ரத்மலானை விமானப்படை தளத்தில் ரக்பி மைதானத்தில் நடைபெற்றது. விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பரிசளிப்பு விழாவும் அதே இடத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீ ஜயவர்தனபுர விமானப்படை தள ரக்பி அணி 2024 ஆம் ஆண்டிற்கான ஆண்களுக்கான சம்பியனாக பட்டத்தை வென்றது, விமானப்படை சீனக்குடா இரண்டாம் இடத்தைப் பெற்றது. பெண்கள் பிரிவு சம்பியன்ஷிப் போட்டியில் கட்டுநாயக்க விமானப்படை தளமும் இரண்டாம் இடத்தை இரத்மலானை விமானப்படை தளமும் வென்றன.
இதன்போது சனச ஜெனரல் இன்சூரன்ஸ் பிஎல்சி மற்றும் சனச லைஃப் இன்சூரன்ஸ் பிஎல்சி ஆகிய இரண்டு பிரிவுகளுக்கிடையிலான ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விமானப்படை ரக்பி அணிக்கு வழங்கிய ஆதரவிற்காக பிரதான அனுசரணையாளர்களாக கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் விமானப்படை பதவிநிலை பிரதானி விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், விமானப்படை ரக்பி அணியின் தலைவர், விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.