பலாலி விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டார்.
2:22pm on Saturday 26th October 2024
இலங்கை விமானப்படை பலாலி முகாமின் புதிய கட்டளை அதிகாரி பதவியை கையளித்து பதவியேற்கும் பாரம்பரிய வைபவம் 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதி முகாம் வளாகத்தில் இடம்பெற்றதுடன், வெளியேறும் கட்டளை அதிகாரியான குரூப் கப்டன் எச்.எம்.சி ஹேரத் அவர்களினால்  புதிய  கட்டளை அதிகாரி குரூப்  கேப்டன் டபிள்யூ.எம்.ஏ.குமாரசிறி. அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெளியேறும் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் எச்.எம்.சி ஹேரத், தான் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய காலத்தில் வழங்கிய ஆதரவிற்காக அனைத்து சேவை மற்றும் சிவிலியன் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

புதிய கட்டளை அதிகாரியான குரூப் கப்டன் டபிள்யூ.எம்.ஏ.குமாரசிறி, பலாலி விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் பத்தரமுல்ல விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரியாக முன்னர் கடமையாற்றினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை