வவுனியா விமானப்படை முகாமிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டார்.
2:23pm on Saturday 26th October 2024
வவுனியா இலங்கை விமானப்படை புதிய கட்டளை அதிகாரி பதவியை கையளிப்பு மற்றும் பொறுப்பேற்கும் நிகழ்வு 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதி இடம்பெற்றதுடன், எயார் கொமடோர் ஜேஎம்டிஆர்எப் ஜயமஹா புதிய பதவியை எயார் கொமடோர் என்கே தனிப்புலியராச்சியிடம் கையளித்தார்.