விமானப்படை தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இடையில் சந்திப்பு.
2:26pm on Saturday 26th October 2024
2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 02 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா (ஓய்வு பெற்றவர்) ஆகியோருக்கிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது.
சுமுகமான பரிமாற்றத்தின் பின்னர், விமானப்படைத் தளபதி செயலாளருக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.
சுமுகமான பரிமாற்றத்தின் பின்னர், விமானப்படைத் தளபதி செயலாளருக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.