உலக சிறுவர் தின சிறப்பு நிகழ்ச்சி ரத்மலானை விமானப்படை அருங்காட்சியகத்தில் கொண்டாடப்பட்டது.
9:46pm on Wednesday 6th November 2024
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, ரத்மலானை விமானப்படை அருங்காட்சியகத்தில் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி சிறுவர்களுக்கான விசேட நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது. டிவி தெரண மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து ஏற்பாடு செய்த இந்த தனித்துவமான நிகழ்வில் 25,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வின் போது, அடா தெரண 24 இன் பொது முகாமையாளர் திரு.லக்மால் முதலி - திரு.கே.சி.சாரங்க மற்றும் TV தெரணவின் ஊக்குவிப்பு பொது முகாமையாளர் திரு.சமன் ரத்நாயக்க ஆகியோர், 'ஹுஸ்மா' திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கும், தொடர்வதற்கும் இரண்டு மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கினர். விமானப்படை சேவை வனிதா பிரிவின் தாராளமான பங்களிப்பு வழங்கப்பட்டது
பிரதம பிரமுகர்களைத் தவிர விமானப்படைத் தளத் தளபதி எயார் கொமடோர் அசேல ஜயசேகர மற்றும் இரத்மலானை விமானப்படை அருங்காட்சியகத் தளபதி குரூப் கப்டன் தயான் சுமனசேகர ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.