இலங்கை விமானப்படை மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
10:15am on Thursday 7th November 2024
இலங்கை விமானப்படை மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகம்  ஆகியவற்றுக்கான பொருந்தினர்வு ஒப்பந்தம் கடந்த 224 நவம்பர் நாலாம் தேதி அன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில்  கையொப்பமிடப்பட்டது.  இந்த ஒப்பந்தம்  பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான ஒத்துழைப்பை பற்றி குறிக்கின்றது. திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் பந்து எதிரிசிங்க  விமானப்படை தூத்துக்குடிக்கு தலைமை தாங்கினார்.  புவியியல் பீடத்தின் வீராதிபதி கலாநிதி எச்டி டிவிதுரே பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கு தலைமை தாங்கினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமானது ரிமேட் சென்சிங் போட்டோகிராமெட்ரி மற்றும் புவியியல் தகவல் அறிவியல் வான் வழித்தறவு சேகரிப்பு மூலம் ஆதரிக்கின்றது. குறிப்பாக ட்ரோன் அடிப்படையிலான மேப்பிங் மற்றும் கண்காணிப்பு மூலம் பொறியியல் கணக்கெடுப்பு திட்டங்களுக்கு உட்பட நடைமுறை கணக்கெடுப்பு தொகுதிகளின் ஒரு பகுதியாகும். இந்த நிகழ்வில் பேராசிரியர் பண்டார மற்றும் கலாநிதி வெளிகன்ன, பேராசிரியர் பிரசன்னே மற்றும் திரு கன்னங்கர  மற்றும் திரு கோமஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 விமானப்படை பிரதிநிதிகள்  குழுவில்  பணிப்பாளர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி எயார் கோமடோர் பிரியமல் பெர்ணாண்டோ, தர உத்தரவாதத்தின் பணிப்பாளர் எயார் கோமடோர் சந்திமால் ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் நாயகம் எயார் கோமடோர் அசித்த ஹெட்டிஆராய்ச்சி மற்றும் ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டாண்மை மூலம், இரு நிறுவனங்களும் புவி-இடவியல் அறிவியலில் தேசிய திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, தேசிய வளர்ச்சிக்கு அவசியமான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நடைமுறை பயன்பாடுகளை மேம்படுத்துகின்றன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை