புதிய பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் மற்றும் விமானப்படை தளபதி ஆகியோருக்கிடையேயான சந்திப்பு
12:45am on Tuesday 7th January 2025
இலங்கையின் புதிய பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் திரு. ஏ. இலியாஸ், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை 14, நவம்பர் 2024 அன்று விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக விமானப்படைத் தளபதி மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இதனை நினைவு கூறும் வகையில் விமானப்படைத் தளபதி மற்றும் உயர்ஸ்தானிகருக்கு இடையில் நினைவு பரிசுப் பரிமாற்றமும் இடம்பெற்றது.