
ஸ்ரீ ஜெயவர்தனபுர விமானப்படை தளத்தில் புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளா
ஸ்ரீ ஜெயவர்தனபுர விமானப்படை தளத்தில் புதிய கட்டளை அதிகாரி நியமனம் 2024
நவம்பர் 27 அன்று கொழும்பில் உள்ள தள வளாகத்தில் நடைபெற்றது. கொழும்பு முகாமில் சம்பிரதாயபூர்வ ஒப்படைப்பு மற்றும் ஏற்பு அணிவகுப்பு நடைபெற்றது. முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சந்திம அவர்களினால் புதிய கட்டளை அதிகாரி எயார் கொமடோர் கலப்பதி அவர்களிடம் கையளிக்ப்பட்டது.
முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் விமானப்படை தரைவழி பிரிவின் பதில் பணிப்பாளராக பொறுப்பேற்கவுள்ளார்.
முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் விமானப்படை தரைவழி பிரிவின் பதில் பணிப்பாளராக பொறுப்பேற்கவுள்ளார்.