விமானப்படைத் தளபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்திக்கிறார்.
11:08pm on Thursday 20th March 2025
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா (ஓய்வு) அவர்களை 2025 ஜனவரி 30, அன்று சந்தித்தார்.
இலங்கை விமானப்படையின் 20 வது தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், விமானப்படைத் தளபதிக்கும் செயலாளருக்கும் இடையிலான முதல் முறையான சந்திப்பாக இந்த நல்லுறவு சந்திப்பு அமைந்தது. தொடர்ந்து நடந்த சுமுகமான கலந்துரையாடலில், செயலாளர் எயார் மார்ஷல் எதிரிசிங்கவின் புதிய நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், விமானப்படைத் தளபதி செயலாளருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.