விமானப்படைத் தளபதி பிரதமரை சந்தித்தார்
12:04pm on Monday 24th March 2025
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் கௌரவ டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்களை பிரதமர் அலுவலகத்தில் வைத்து 2025 பிப்ரவரி 08 அன்று சந்தித்தார்.
இலங்கை விமானப்படையின் 20வது தளபதியாகப் பொறுப்பேற்ற பிறகு பிரதமருடனான முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாக இந்தப் பயணம் அமைந்துள்ளது. தொடர்ந்து நடைபெற்ற சுமுகமான கலந்துரையாடலில், விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவுக்கு பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில், விமானப்படைத் தளபதி பிரதமருக்கு நினைவுப் சின்னம் ஒன்றயும் வழங்கிவைத்தார்.