"வசந்த உதானய - 2012"
4:14pm on Monday 30th April 2012
ஊவா மாகாண கமத்தொழில், கமநல அபிவிருத்தி, விலங்கு உற்பத்தி, நன்னீர் மீன்பிடி, சுற்றாடல் மற்றும் சுற்றுலா அமைச்சின் மூலம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட உட்புற தோட்டம் மற்றும் இயற்கைக்காட்சித் திட்டத்தின் கீழ் முதலாம் இடத்தினை பெற்ற தியதலாவ விமானப்படை முகாமிளுக்கு ஊவா மாகாண ஆளுநர் கௌரவ நந்த மெதிவ் அவர்கள் விருது வழங்கி கௌரவித்தார்.
இந்த விருது வழங்கும் வைபவம் கடந்த 11.04.2012ம் திகதியன்று பண்டாரவெல நகர மைதானத்தில் ஊவா மாகாண ஆளுநர் கௌரவ நந்த மெதிவ் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இந்த விருது வழங்கும் வைபவம் கடந்த 11.04.2012ம் திகதியன்று பண்டாரவெல நகர மைதானத்தில் ஊவா மாகாண ஆளுநர் கௌரவ நந்த மெதிவ் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.