பாதுகாப்பு பொது நிர்வாக நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு வருகை தந்தது
2:40pm on Thursday 8th May 2025
அமெரிக்காவின் பாதுகாப்பு பொது நிர்வாக நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று 2025 மார்ச் 14,அன்று இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தது. உள்ளூர் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. மாட் ஆஷ்லே தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது.
குழு உறுப்பினர்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களை சந்தித்தனர், அங்கு அவர்கள் பரஸ்பர ஆர்வமுள்ள விஷயங்கள், நல்லெண்ணத்தை மேலும் வளர்த்தல் மற்றும் தொழில்முறை ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் குறித்து பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.