விமானப்படைத் தளபதி கொழும்பு பேராயரை சந்தித்தார்
2:43pm on Thursday 8th May 2025
இலங்கை விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க, அவர்கள் 2025  மார்ச் 14, அன்று கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்தை சந்தித்தார்.

சந்திப்பின் போது, ​​மாண்புமிகு பேராயர் இலங்கை கத்தோலிக்க சமூகத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்து, விமானப்படைத் தளபதி மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும்  ஆசீர்வாதங்களைப் வழங்கினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை