விமானப்படை பொது இயந்திரவியல் அடிப்படை பயிற்சி மிக சிறப்பாக முடிவடைந்தது
4:17pm on Monday 30th April 2012
விமானப்படையை சேர்ந்த 11 படையினர்கள் இல. 145ம் மற்றும் இல. 147 பொது இயந்திரவியல் அடிப்படை பயிற்சி விமானப்படை ஏகலை முகாமிள் பாடசாலையில் கடந்த ஏப்ரல் மாதம் 20ம் திகதியன்று முடித்து மிக சிறப்பாக வெளியேறினர்.
இந்த அடிப்படைப்பயிற்சி மூலம் முறைப்பட்ட இயந்திரவியல், தலைமைத்துவம், அறிவுத் சேகரித்தல், போன்ற பயிற்சிகளை படையினர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக விமானப்படை பொது இயந்திரவியல் பிரிவின் SO GE II "ஸ்கொட்ரன் லீடர்" ஆர். பெரேரா அவர்கள் கலந்துக் கொண்டார். மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் பயிற்சியில் சிறந்த விமானபடையினருக்கான சான்றிதழ்களையும், விருதுகளையும் பிரதம விருந்தினர் வழங்கி கௌரவித்தார்.