இலங்கை பாதுகாப்பு சேவைகள் கரப் பந்தாட்ட அணியின் ஜெர்மனி பயணம்
10:47am on Saturday 5th May 2012
இலங்கை பாதுகாப்பு சேவைகள் கரப் பந்தாட்ட அணி மே மாதம் 04ம் திகதி முதல் ஜெர்மனிக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இச்சுற்றுப்பயணத்தில் விமானப்படை, தரைப்படை, கடற்படை கரப் பந்தாட்ட அணிகலை சேர்ந்த வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை