வவுனியா விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
வவுனியா விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக  எயார் கொமடோர் கே.ஏ.பி.எஸ். குருவிட அவர்கள்  குரூப் கேப்டன் டிஜிஎன்பி செனவிரத்ன  அவர்களிடம் இருந்து  கடந்த 2025 டிசம்பர் 23ம் திகதி  பொறுப்பேற்றார் .

எயார்  கொமடோர் கே.ஏ.பி.எஸ். குருவிட அவர்கள்  முன்னர் விமான புலனாய்வு இயக்குநராக நியமிக்கப்பட்டார், பின்னர் இந்தியாவில் தேசிய பாதுகாப்பு கல்லூரி பாடநெறியில் பயின்றார், பின்னர் வவுனியா தளத்தின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வெளியேறும் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் டிஜிஎன்பி செனவிரத்ன, சீனக்குடா விமானப்படை தளத்தில்  உள்ள இலங்கை விமானப்படை அகாடமியின் ஆய்வுகள் இயக்குநராகவும் துணைத் தளபதியாகவும் பணியாற்றுவார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை