![](../uploads/news/aoc_mow_2012/3.jpg)
வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012
4:17pm on Thursday 12th July 2012
இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் மொறவெவ விமானப்படை முகாமில் தனது வருடாந்த முகாம் பரிசோதனையை கடந்த 05.07.2012ம் திகதியன்று மேற்கொண்டார்.
எனவே மொறவெவ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'விங் கமான்டர்' HWR சந்திம விமானப்படை தளபதியினை வரவேற்ற அதேநேரம் விஷேட அணிவகுப்பு மரியாதையினையும் மேற்கொண்டார்.
இறுதியாக இங்கு விமானப்படைத்தளபதி உரையாற்றுகையில் சிறந்த முறையில் சேவையாற்றுமாறும், சிவில் அதிகாரிகளுடன் சிறப்பாக நடந்துகொள்ளுமாரும் விமானப்படை உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார்.
எனவே மொறவெவ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'விங் கமான்டர்' HWR சந்திம விமானப்படை தளபதியினை வரவேற்ற அதேநேரம் விஷேட அணிவகுப்பு மரியாதையினையும் மேற்கொண்டார்.
இறுதியாக இங்கு விமானப்படைத்தளபதி உரையாற்றுகையில் சிறந்த முறையில் சேவையாற்றுமாறும், சிவில் அதிகாரிகளுடன் சிறப்பாக நடந்துகொள்ளுமாரும் விமானப்படை உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார்.
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/1.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/2.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/3.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/4.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/5.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/6.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/7.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/8.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/9.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/10.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/11.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/12.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/13.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/14.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/15.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/16.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/17.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/18.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/19.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/20.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/21.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/22.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/23.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/24.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/25.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/26.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/27.jpg)
![வருடாந்த முகாம் பரிசோதனை மொறவெவ - 2012](../uploads/news/aoc_mow_2012/28.jpg)