பண்டாரநாயக்க சர்வதேச விமானத்தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
பண்டாரநாயக்க சர்வதேச விமானத்தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக ஏர் கொமடோர் ஜி.எஸ்.என். பிரியதர்ஷன அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி   குரூப் கேப்டன் எஸ்.கே. வீரசேகர,  அவர்களிடம் இருந்து கடந்த  2026 ஜூலை 10 அன்று உத்தியோகபூர்வமாக  பொறுப்பேற்றார். 


புதிய கட்டளை அதிகாரியான ஏர் கொமடோர் ஜி.எஸ்.என். பிரியதர்ஷன, பண்டாரநாயக்க சர்வதேச விமானத்தளத்தின் கட்டளை அதிகாரி பதவியை ஏற்பதற்கு முன்பு, பாலவி விமானத்தளத்தின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியவர் ஆவார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை