இல 1 விமானிகளுக்கான அடிப்படை விமான ஓட்டுதல் பயிற்சிப் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
சீனக்குடா விமானப்படை அகாதமியின் இல 01 விமானிகளுக்கான அடிப்படை விமான ஓட்டுதல் பயிற்சிப் பிரிவிற்கு (FTW) புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் டி.எம்.இ. முத்தலிப் அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் டி.பி. டி சில்வா அவர்களிடம் இருந்து கடந்த 05 ஆகஸ்ட் 2026 அன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.












