விமானப்படையின் வாத்திய மற்றும் நடன குழுவின் விசேட காட்சி நிகழ்ச்சி
கடந்த 14 அக்டோபர் 2012ம் திகதியன்று இலங்கை விமானப்படையின் வாத்திய மற்றும் நடன குழுவின் விசேட காட்சி நிகழ்ச்சி சுதந்திர ஞாபகார்த்த கட்டிடத்தில் இடம்பெற்றது.

விமானப்படையின் இசை, அணிவகுப்பு மற்றும் நடன நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

View Video


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை