விமானப்படை இல. 2012/2ம் சமையல் உதவியாளர் அடிப்படை பயிற்சி மிக சிறப்பாக முடிவடைந்தது
விமானப்படையை சேர்ந்த 20 படையினர்கள் இல. 2012/2 சமையல் உதவியாளர் அடிப்படை பயிற்சினை முடித்து விமானப்படை சீனமுகத்தூர் முகாமிள் பாடசாலையில் கடந்த அக்டோபர் மாதம் 02ம் திகதியன்று மிக சிறப்பாக வெளியேறினர்.

இந்த அடிப்படைப்பயிற்சி மூலம் முறைப்பட்ட சமையல் துரை, தலைமைத்துவம், போன்ற பயிற்சிகளை படையினர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக விமானப்படை சீனமுகத்தூர் முகாமிள் பாடசாலையின் அனையாளர் "எயார் கொமதோர்" SK பதிரன அவர்கள் கலந்துக் கொண்டார். மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் பயிற்சியில் சிறந்த விமானபடையினருக்கான சான்றிதழ்களையும், விருதுகளையும் பிரதம விருந்தினர் வழங்கி  கௌரவித்தார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை