செக் குடியரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 3வகை மிருகங்கள் இலங்கை வந்து சேர்ந்தன
7:35am on Thursday 18th October 2012
செக்குடியரசினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட மூன்று வகை மிருகங்கள் விமானப்படைக்குச் சொந்தமான C-130 விமானம் மூலம் பன்டாரனாயக சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புணர்வை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன், செக் குடியரசின் பராகுவே மிருகக்காட்சிசாலைக்கு இலங்கையிலிருந்து யானைக் குட்டிகள் இரண்டு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
View Video

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புணர்வை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன், செக் குடியரசின் பராகுவே மிருகக்காட்சிசாலைக்கு இலங்கையிலிருந்து யானைக் குட்டிகள் இரண்டு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
View Video