சார்க் நாடுகளின் மாணவப்படையினர் விமானப்படை தலைமையகத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம்
7:41am on Thursday 18th October 2012
தெற்காசிய நட்புறவு நாடுகளில் இருந்து 41 பேர் கொண்ட மாணவப் படையனிக் குழுவொன்று நேற்று (அக்.16) இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர்.
விமானப்படை தலைமையக கேட்போர்கூடத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன் விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் வருகை தந்தவர்களை வரவேற்றதுடன், விமானப்படையின் வரலாறு, யுத்தகாலத்தில் விமானப்படையின் பங்களிப்பு, எதிர்கால திட்டங்கள் பற்றிய உரையையும் ஆற்றினார். இதைத் தொடர்ந்து விமானப்படைத்தளபதி நினைவுச் பரிசில்களையும் பரிமாறிக் கொன்டனர்.