விமானப்படையின் ரக்பி விராங்கனை ஆசியப்போட்டிகளுக்கு தெரிவு
7:45am on Thursday 18th October 2012
எதிர் வரும் மாதம் நடைபெறயிருக்கும் ஆசிய மட்ட ரக்பி போட்டிகளுக்கு விமானப்படையின் ரக்பி விராங்கனை எல். ஏ. சீ அத்தனாயக தெரிவாகி உள்ளார்.

மேலும் டி20 கிரிகட் உலகக் கோப்பை போட்டிக்காக விமானப்படையை சேர்ந்த ஐந்து வீராங்கனைகள் தெரிவாகி உள்ளமை விசேட அம்சமாகும்.

வீராங்கனைகளின் பெயர்கள்

ஏ. சீ- திலானி மனோதர
ஏ. சீ- சமரி அதபத்து
ஏ. சீ- யசொதா மென்டிஸ்
ஏ. சீ- சிரிபாலி வீரக்கொடி
ஏ. ஏ. சீ- சமதி செனவிரத்ன


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை