தியதலாவை விமானப்படை முகாமின் 60 வது வருட நிறைவு விழா
9:58am on Thursday 8th November 2012
விமானப்படை தியதலாவை முகாமானது அதன் 60 வது வருட பூர்தியை நவம்பர் மாதம் 4ம் திகதி அன்று மிக சிரப்பாக கொண்டாடியது. மேலும் விழாவினை முன்னிட்டு ஊவா மாகாண பிஷப் ரெவ். டாக்டர். வின்சென்ட் பெர்னாண்டோ அவர்களின் தலைமயில் ஒரு மாஸ் (வெகுஜன) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை