
வருடாந்த முகாம் பரிசோதனை கொழும்பு - 2012
கொழும்பு விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை கடந்த நவம்பர் 08ம் திகதியன்று விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
எனவே இங்கு விமானப்படைத்தளபதியின் வருகையினை அடுத்து கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமதோரூ" KFR பெர்னாண்டோ அவர்கள் அவரை வரவேற்ற அதேநேரம் "பிலைன் ஒப்பிசர்" NP நோனிஸ் அவர்கள் விஷேட அணிவகுப்பின் மூலம் வரவேற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.