இலங்கை விமானப்படை அதிகாரிகளின் அமெரிக்கா விமானப்படை அகாடமிக்கான உத்தியோகபூர்வ விஜயம்
12:18pm on Thursday 15th November 2012
இலங்கை விமானப்படையை சேர்ந்த ஒரு அதிகாரி உட்பட நான்கு கெடெட் மாணவர்கள் கடந்த அக்டோபர் 15 முதல் 19 வரை கொலராடோ 'அமெரிக்கா விமானப்படை அகாடமியில் நடைபெற்ற "சர்வதேச வாரம்" நிகழ்சியின் ஒரு பகுதியாக செலாவணி திட்டதில் கலந்து கொண்டனர்.
இந்த விஜயத்தில் இல. 55 ஆரம்ப பயிற்சி பெரும் கெடெட் மாணவர்களான கராவிட, விக்கிரமசிங்க, அசங்க, எரங்க மற்றும் தியதலாவை முகாமின் 'விங் கமான்டர்' SPVK சேனாதீர ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
அமெரிக்கா விமானப்படை அகாடமியில் நடைபெற்ற "சர்வதேச வாரம்" நிகழ்சியில் 25 நாடுகளை சேர்ந்த விமானப்படை எதிர்கால தலைவர்கள் இணைந்து கலாச்சார மற்றும் தொழில் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.