
தியத்தலாவை விமானப்படை முகாமின் இந்து மத சமய விழா
தியத்தலாவை விமானப்படை முகாமின் 60வது வருட நிறைவை குறிக்கும் விதமாக இந்து மத சமய விழா கடந்த நவம்பர் 18ம் திகதியன்று தியத்தலாவை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் குருக்கல் ஸ்ரீ ரெங்கநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட ஏனைய அங்கத்தவர்களும் பங்குபற்றியமை விஷேட அம்சமாகும்.








மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட ஏனைய அங்கத்தவர்களும் பங்குபற்றியமை விஷேட அம்சமாகும்.








