வவுனியா விமானப்படை முகாமத்மத்தில் புதிய கட்டளை அதிகாரி எயார் கொமதோரு பி.டி.கெ.டி. ஜயசிங்க
வவுனியா விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி எயார் கொமதோரு என். எச். வி. குனரத்ன அண்டபதிலாக எயார் கொமதோரு பி.டி.கெ.டி. ஜயசிங்க அவர்கள் கட்டளை அதிகாரியாக 2013 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 01 ஆம் திகதி வேலை பாடம் எடுத்தார்கள்.