இலக்கம் 03 ஆவது ரேடார் பிரிவில் 06 ஆவது ஆண்டுநிறைவூ
வீரவில விமானப்படை முகாமில் 03 ஆவது ரேடார் பிரிவில் கட்டளை அதிகாரி ஸ்கொட்ரன் லீடர் டி. என். எஸ். கலககோன் அவர்களின் தலமையின் 06 ஆவது ஆண்டுநிறைவூ விழா ஒன்று 2013 ஆம் ஆணடு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி நடைபெற்றது.
இதற்காக தெபரவெவ மெதவலான தேசீய பாடசாலையில் பிள்ளைகளுக்காக மருத்துவ சாய்சாலையூம், ஒரு கிரிக்கட் போட்டியூம் நடைபெற்றது.
இந்த சந்தர்பவத்துக்காக வீரசில விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டக் எம். டி. ஜே. வாசனாகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.