ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பலாலி விமானப்படை முகாமில் உள்ளாசக்பயனம்.
3:31pm on Wednesday 13th February 2013
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பலாலி விமானப்படை முகாமில்
நிர்மானித்து புதிய பிரயானி கட்டிடம் மேற்பாரவை செய்வதற்காக 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11
ஆம் திகதி பலாலி
விமானப்படை முகாமுக்கு வந்தார்கள். இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ
அபேவிக்ரம அவர்கள் மற்றும் பலாலி விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப்
கெப்டன் ஏ. ஜே. அமரசேன அவர்கள்,
உத்தியோகத்தரடகள், வான்படை வீரர்கள் கலந்துகொண்டார்கள்.