2010 வருடத்தின் மல்யுத்த போட்டிகளின் வெற்றி கட்டுனாயக்க வான்படை அடிவார முகாமிளுக்கு
2:27pm on Thursday 9th December 2010
கடந்த 03 ஆம் திகதி நடைப்பெற்ற 2010 வருடத்திக்கான மல்யுத்த போட்டிகளின் வெற்றியை கட்டுனாயக்க வான்படை அடிவார முகாமிள் பெற்றுகொன்டது.
இரன்டு நாட்களாக நடைப்பெற்ற இப் போட்டிகளின் போது மல்யுத்த போட்டிகளின் மிக சிரந்த வீரர்ராக பலாலி வான்படை முகாமின் செவை புறியும் எல்.எ.சி சத்துரங்க தேர்ந்து எடுக்கப்பற்டார்.அத்துடன் சிரந்த வீராங்கனையாக கட்டுனாயக்க வான்படை அடிவார முகாமின் (26 ஆம் ரெஜிமன்ட் பிரிவின்) கோப்ரல் வடுகெ தேர்ந்து எடுக்கப்பற்றது விசேடம்சமாகும்.
வருடத்திக்கான மல்யுத்த போட்டிகளின் ஆங்களுக்கான போட்டிகளின் வெற்றியை பலாலி வான்படை முகாமிளும்,பெண்களுக்கான பொட்டிகளின் வெற்றியை கட்டுனாயக்க வான்படை அடிவார முகாமிளும் பெற்றுகொன்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். மல்யுத்த போட்டிகளின் பிரதான விருந்தினர்ராக விமான படை பல் மருத்துவ சேவை இயக்குனர் எயார்.வைஸ்.மாஸல் அஷோக அமுனுகம அவர்கள் கலந்துகொன்டார்கள்.