வலையிறவூ மெதடிஸ்த மிஷன் தமிழ் பாடசாலைக்கு புதிய கட்டிடம் ஒன்று.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் நிர்மாணிக்கப்பட்ட வலையிறவூ மெதடிஸ்த மிஷன் தமிழ் பாடசாலையில் புதிய கட்டிடம் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் திரக்கப்பட்டார்கள்.