முகாமில் இடையிலான கால்ப் பந்து சாம்பியன்ஷிப் - 2013
12:11pm on Monday 18th March 2013

முகாமில் இடையிலான கால்ப் பந்து சாம்பியன்ஷிப் வெற்றிக்கு அனுராதபுரை விமபனப்படை முகாமுக்கு ஏலுமாகியது. இங்கு இரண்டாம் இடம் மொரவெவ விமானப்படை முகாம். இந்த போட்டிகள் ஏகலை விமானப்படை பயிற்சி முகாமில் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது.

இங்கு கடைசி நாள் பிரதம அதிதியாக திரு ஆர். புவினேத்திரன் அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை கால்ப் பந்து தலைவர் எயார் வயிஸ் மார்ஷல்  பி.டி.ஜே. குமாரசிரி அவர்கள், அனுராதபுரை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எச்.எஸ்.எஸ். துய்யகொந்தா அவர்கள் மற்றும் விமானப்படை ஏகலை பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ரனசிங்க அவர்கள கலந்து கொண்டார்கள்.



 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை