![](../uploads/news/6_sqn_anu/1.jpg)
இலக்கம் 06 ஹெலிகொப்டர் ஸ்கொட்ரன்யில் 20 ஆவது வருட நிறைவூ விழா
12:44pm on Tuesday 19th March 2013
இலக்கம் 06 ஹெலிகொப்டர் ஸ்கொட்ரன்யில் 20 ஆவது வருட நிறைவூ விழா கொண்டாட்டம் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி விங்க் கமாண்டர் எம்.ஏ.எஸ்.கே. மகீபால அவர்களின் தலமையின் இடம்பெற்றது. இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக அனுராதபுரை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எச்.எஸ்.எஸ். துய்யகொன்தா அவர்கள் கலந்துகொண்டார்கள்.
இதற்கு உடன் நிகழ்கிற 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி அனுராதபுரை விமானப்படை முகாமில் இரத்ததானமும் மற்றும் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி "ருவன்வெலி மகா சயித்தியயில்" சிரமதானம் ஒன்று இடம்பெற்றது.
![](../uploads/news/6_sqn_anu/01.jpg)
![](../uploads/news/6_sqn_anu/1.jpg)
![](../uploads/news/6_sqn_anu/2.jpg)
![](../uploads/news/6_sqn_anu/3.jpg)
![](../uploads/news/6_sqn_anu/4.jpg)
![](../uploads/news/6_sqn_anu/5.jpg)
![](../uploads/news/6_sqn_anu/6.jpg)
![](../uploads/news/6_sqn_anu/7.jpg)
![](../uploads/news/6_sqn_anu/8.jpg)
![](../uploads/news/6_sqn_anu/9.jpg)
![](../uploads/news/6_sqn_anu/10.jpg)
![](../uploads/news/6_sqn_anu/11.jpg)
![](../uploads/news/6_sqn_anu/12.jpg)
![](../uploads/news/6_sqn_anu/13.jpg)
![](../uploads/news/6_sqn_anu/14.jpg)
![](../uploads/news/6_sqn_anu/15.jpg)
![](../uploads/news/6_sqn_anu/16.jpg)
![](../uploads/news/6_sqn_anu/17.jpg)
![](../uploads/news/6_sqn_anu/18.jpg)
![](../uploads/news/6_sqn_anu/19.jpg)