விரு தரு திரி திலின
9:08am on Friday 22nd March 2013
சேவா வனிதா பிரிவினால் பிள்ளைகளுக்காக விஷேட காசு பரிசுகள் வழங்கப்படும் நிகழ்ச்சி ஒன்று விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ம அவர்களின்  மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  20 ஆம்  திகதி விமானப்படை  தலமயகமில்  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக எயார் வயிஸ் மார்ஷல் கே. . குனதிலக அவர்கள்  விமானப்படை பனிப்பாளர்கள் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவில் அங்கத்தவர்கள் கலந்துகொண்டார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை