28 ஆவது தேசீய ரோவிங்க் சாம்பியன்ஸஷிப் விமானப்படை பதக்கங்கள் வெற்றிபெற்றார்கள்.
28 ஆவது தேசீய ரோவிங்க் சாம்பியன்ஸஷிப் கின்னத்தில் விமானப்படை விளையாட்டு வீரர்கள் மற்றும் வீரங்களைகள் 18 பதக்கங்கள் வெற்றினார்கள். இந்த போட்டிகள் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதிலிருந்து 06 ஆம் திகதி வரை தியவன்னா ரோவிங்க் நிலையத்தின் இடம் பெற்றது.