குழந்தைகளுக்கான சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி
5:06pm on Monday 13th December 2010
இலங்கை விமானபடை பாலவி முகாமிளின் சிவில் மற்றும் படையினரின் குழந்தைகளுக்காக 2010 டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி அன்று “சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி” முகாமிள் வளாகத்தின் 100 மேற்பற்ற குழந்தைகளின் பங்களிப்பின் மிகவும் விமர்சியாக நடைபெற்றது. மேலும், 500 மேற்பற்ற சிவில் மற்றும் பாதுகாப்புப் படையினர்களும், அவர்களின் குடும்பத்தினர்களும் விழாவிள் கலந்து சிறப்பித்தனர்.
முகாமின் கட்டளை அதிகாரி விங் கமான்டர் ரண்ஜித் ஏமசந்திர அவர்கள் விழாவின் பிரதம அதிதியாக கலந்துகொன்டார். அத்துடன் விமானபடையின் "ஈகல்" இசைக் குழுவினர் நிகழ்ச்சியை மேலும் சிறப்புர செய்தனர்.
குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். அதாவது ஹஷான் பெனான்டொ அவர்களின் “மாயாஜால” காட்சி நிகழ்ச்சி, விமானபடை “வான் நாய் கையாளுதல்” பிரிவின் விசேட சாகசமிக்க காட்சி நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள், "தெரன லிட்டிள் ஸ்டார்" வெற்றியாளரின் பாட்டு நிகழ்ச்சி, சிறு குதிரை சவாரி போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றது விசேடம்சமாகும்.