விமானப்படை புது வருடம் சந்தை
9:56am on Wednesday 17th April 2013
விமானப்படை நலனேபம்பு பனிப்பாளசபை ஒழுங்கமைக்கப்பட்ட புது வருடம் சந்தை 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி கொழும்பு விமானப்படை முகாமில் "ரயிபல் கிரீன்" விளையாட்டு மைதானத்தின் இடம்பெற்து. இந்த சந்தை காலை 09.30 மணிக்கு திரக்கப்பட்டார்கள்.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் எயார் வயிஸ் மார்ஷல் கே.ஏ. குனதிலக அவர்கள், விமானப்படை நலனோம்பு பனிப்பாளர் எயார் வயிஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரேரா அவர்கள், விமானப்படை கொழும்பு முகாமில் கட்டளை அதிகாரி எயார் கொமதோரு கே.எப்.ஆர். பிரனாந்து அவர்கள், விமானப்படை அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திலுள்ள அங்கத்தவர்கள் கலந்து கொண்டார்கள்.