புதிய தேகப் பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடுபவர் ஆலோசகர்கள் பிரியாவிடை வைபவம்
இலக்கம் 33 ஆவது தேகப் பயிற்சி ஆலோசகர் பாடநெறி மற்றும் இலக்கம் 42 ஆவது துப்பாக்கி சுடுபவர் ஆலோசகர் பாடநெறியில் பிரியாவிடை வைபவம் தியதலாவை விமானப்படை முகாமில் நடிப்பு கட்டளை அதிகாரி விங்க் கமாண்டர் எஸ்.பி.வி.கெ. சேனாதீர அவர்களின் தலமையின் தியதலாவை விமானப்படை முகாமின் நடைபெற்றது.
இங்கு தேகப் பயிற்சி ஆலோசகர்கள் 15 பேர் மற்றும் துப்பாக்கி சுடுபவர் ஆலோசகர்கள் 51 பேர் பிரியாவிடைனார்கள். இந்த பாடரநறியில் நல்ல தேகப் பயிற்சி ஆலோசகர் 25781 கோப்ரல் பிரியந்த எச்.ஜி.எஸ் மற்றும் நல்ல துப்பாக்கி சுடுபவர் ஆலோசகர் 30583 கோப்ரல் தர்மசூரிய டப்.டி.சி.