
விமானப்படை கெடெட் உத்தியோகத்தர்களுக்காக நடைபெற்ற ஆங்கில மொழி பாடநெறி முடிக்கின்றன.
3:47pm on Wednesday 17th April 2013
55 ஆவது கெடெட் உத்தியோகத்தர்கள் பாடநெறியில் மற்றும் 07 ஆவது பெண் கெடெட் உத்தியோகத்தர்கள் பாடநெறியில் உத்தியோகத்தர்கள் 61 பேருக்காக நடைபெற்ற ஆங்கில மொழி பாடநெறி கடந்த நாட்டகள் முடிக்கின்றன். இந்த பாடநெறி 2013 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதிலிருந்து 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி வரை தியதலாவை விமானப்படை முகாமின் இடம்பெற்றது.
இந்த சந்தர்பவத்துக்காக தியதலாவை விமானப்படை முகாமில் பதில் கட்டளை அதிகாரி விங்க் கமாண்டர் எஸ்.பி.வி.கே. சேனாதீர அவர்களும் கலந்து கொண்டார்கள்.


















