"நேவி கப் - 2013" சாம்பியன்ஷுப்யில் கயாகர் போட்டியின் இரண்டாம் இடம் விமானப்படைக்கு
இலங்கை கடற்படை ஒழுங்கமைக்கப்பட்ட "நேவி கப் -2013" சாம்பியன்ஷுப்யில் கயாகர் போட்டியின் இரண்டாம் இடம் விமானப்படை விளையாட்டு வீரன் எல்.ஏ.சி. பெதும் வெற்றினார். இந்த போட்டி 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15  ஆம் திகதி நுவரெலியை கெகரிவெவை நடைபெற்றது. இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக திரு பிரிதி பெரேரா அவர்கள் கலந்து கொண்டார்கள்.தொப்பிகலை நிர்மாணிக்கப்பட்ட இராணுவ நினைவூத் தூபியை திறந்து வைப்பு.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை