
"குரொவ் ப்லயிஸ்" கொல்ப் சாம்பியன்ஷுப் - 2013
இலங்கை தரைப்படை கொல்ப் சங்கமும் ஒழுங்கமைக்கப்பட்ட "குரொவ் ப்லயிஸ்" - 2013 கொல்ப் சாம்பியன்ஷுப் கடந்த நாள் தியதலாவை பாதுகாப்பு கல்விக் கழகம் கொல்ப் விளையாட்டு மைதானத்தில் இராணுவத் தலபதி லுத்னன் ஜெனரால் ஜகத் ஜயசூர்ய அவர்களின் தலமையின் இடம் பெற்றது.இந்த போட்டிகளுக்காக இராணுவ, கடற்படை, விடானப்படை மற்றும் வேறு விளையாட்டுக் கழகம் கலந்துக் கொண்டார்கள்.




















