
விமானப்படை டேபல் டெனிஸ் விளையாட்டு வீரர்கள் தேசீய அணிக்கு.
2013 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதிலிருந்து 10 ஆம் திகதி வரை இந்தியாவை புது தில்லி நகரத்தின் மற்றும் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதிலிருந்து 23 ஆம் திகதி வரை பிரான்ஸ்யில் பெரிஸ் நகரத்தின் நடைபெற்ற டேபல் டெனிஸ் போட்டிகளுக்காக விமானப்படை விளையாட்டு வீரன் சிரிசேன எம்.ஜி.ஆர். விளையாட்டு வீரங்களை தர்ஷிகா எம்.பி.ஐ.எம். மற்றும் விளையாட்டு வீரன் கருனாரத்ன எம்.எல். என்று வீரர்கள் தெரிவூசெய்யப்பட்டார்.





