
"குவன் விரு சவிய" உதவித் தொகை வழங்கும் விழா
"குவன் விரு சவிய" பாடசாலை பிள்ளைகளுக்காக உதவித் தொகை வழங்கும் விழா ஒன்று 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் ஏகலை விமாகப்படை முகாமின் நடைபெற்றது. இம் முறை 05 ஆம் ஆண்டு இருந்து உயர்தரம் வரை பிள்ளைகள் 200 பேருக்காக இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது.
இந்த விழாவூக்கு ஏகலை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் பி. ரனசிங்க அவர்கள் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் உ த்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.



































இந்த விழாவூக்கு ஏகலை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் பி. ரனசிங்க அவர்கள் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் உ த்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.


































